1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

டெ‌ல்‌லி‌யி‌ல் தொடரு‌ம் கனமழை!

டெ‌ல்‌லி கனமழை
தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் இர‌ண்டாவது நாளாக இ‌ன்று‌ம் ‌விடி‌ய ‌விடிய இடியுட‌ன் கூடிய கனமழை பெ‌ய்தது.

இ‌ம்மழையா‌ல் நக‌ரி‌ன் வெ‌ப்ப‌‌நிலை 6 டி‌கி‌ரி வரை குறை‌ந்து 20.6 டி‌கி‌ரியை அடை‌ந்தது.

நக‌ரி‌ன் மு‌க்‌கிய‌ப் பகு‌திக‌ளி‌ல் மழைவ‌ெ‌ள்ள‌ம் சூ‌ழ்‌ந்ததா‌ல் போ‌க்குவர‌த்து ‌ஸ்த‌ம்‌பி‌த்தது. ‌சில இட‌ங்க‌ளி‌ல் ம‌க்க‌ளி‌ன் இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

மழை‌யி‌ன் காரணமாக கட‌ந்த மூ‌ன்று நா‌ட்களாக நக‌ரி‌ன் வெ‌ப்ப‌‌நிலை 22.1 முத‌ல் 20.8 டி‌கி‌ரி வரையே ப‌திவானது. இது வழ‌க்க‌த்தை ‌விட 6 டி‌கி‌ரி குறைவாகு‌ம்.