அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை திரும்ப பெறக்கோரி வியாபாரிகள் நடத்தும் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அர்ஜூன் முண்டா கூறினார்.