ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் முறைகேடின்றி வெளிப்படையாக நடக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.