லண்டன்: தேச நலனைக் கருத்தில் கொண்டு இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாடு நிறைவேற்றப்படும், அதற்கான கருத்தொற்றுமை ஐ.மு.கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆதரவளிக்கும் கட்சிகளிடையில் ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.