ரூர்கேலா: அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி, ஒரிசாவில் சாதி அடிப்படையிலான அரசியலைப் புகுத்த முயற்சிக்கிறார் என்று அம்மாநில ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளம் குற்றம்சாற்றியுள்ளது.