ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் காவல்துறை அறிவித்துள்ளது.