ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் 3 பேரின் வரைபடங்களைக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.