திம்பு: இந்தியக் கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்கும் பூடான் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.