ஹைதராபாத்: வாக்கு வங்கியை மையமாகக் கொண்டு மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பின்பற்றி வரும் கொள்கைகளால் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து அதிகரித்துள்ளது என்று பா.ஜ.க. வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குற்றம்சாற்றியுள்ளார்.