ஹைதராபாத்: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளார்.