ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி ஜெய்ப்பூரில் மோதுகிறது. இந்த போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.