ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வரைபடத்தை காவல்துறை வெளியிட்டிருந்தது. அதில் ஒரு நபரை நேரில் பார்த்ததாக உதய்பூரைச் சேர்ந்த உணவு விடுதி உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.