புதுடெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் பயணமாக பூட்டான் சென்றுள்ளார். அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் உரையாற்றுகிறார்.