பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 66 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.