புது டெல்லி: வடக்கு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக இந்திய எல்லையை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது கவலையளிப்பதாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.