புது டெல்லி: அமைதிக்கும் பாதிகாப்பிற்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளதால், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அடுத்தகட்ட அமைதிப் பேச்சில் இவ்விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று இந்தியா கூறியுள்ளது.