ஜெய்ப்பூர்: 60க்கும் மேற்பட்டவர்களின் உயிரிழப்பிற்குக் காரணமான ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய 8 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.