ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அடுத்தடுத்து நடந்த 5 குண்டு வெடிப்புகளில் 12 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.