1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல் 5 இட‌ங்க‌ளி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு!

ராஜ‌ஸ்தா‌ன் மா‌ணி‌க் செள‌க்
ராஜ‌ஸ்தா‌ன் தலைநக‌ர் ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல் இ‌ன்று 5 இட‌ங்க‌ளி‌ல் ச‌க்‌தி வா‌ய்‌ந்த கு‌ண்டுக‌ள் வெடி‌த்தன.

மா‌ணி‌க் செள‌க் காவ‌ல்‌நிலைய‌த்‌தை‌ச் சு‌ற்‌றியு‌ள்ள பகு‌திக‌ளி‌ல் மாலை 7.35 ம‌ணியள‌வி‌ல் இ‌க்கு‌ண்டு வெடி‌ப்புக‌ள் ‌நிக‌ழ்‌ந்ததாக‌த் தொலை‌க்கா‌ட்‌சி‌த் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌தி‌ல் 6 பே‌ர் ப‌லியானதுட‌ன் 15 பே‌ர் படுகாயமடை‌ந்ததாக அ‌த்தகவ‌ல்க‌ள் மேலு‌ம் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.