புது டெல்லி: இந்தியர்கள் அயல்நாடுகளில் வாழும்போது அவர்களின் அடிப்படை உரிமைகளைத் தங்களால் பாதுகாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.