புது டெல்லி: ராணுவத் தளவாட உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் துறையில் தனியாரும் பங்கேற்பது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.