புது டெல்லி: மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அம்மாநில அரசிடம் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கோரியுள்ளது.