புது டெல்லி: அக்னி- 3 ஏவுகணைச் சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 5,000 கி.மீ. தூரம் சென்று தாக்கவல்ல – கண்டம் விட்டு கண்டம் பாயும் – ஏவுகணையைச் சோதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.