பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவைக்கு 89 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் சராசரியாக 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன.