டெல்லி : இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதில் உள்ள சிக்கல்களை இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்க அயலுறவுச் செயலர் காண்டலீசா ரைஸிடம் விளக்கினார்.