ஜம்மு: காஷ்மீரில் இன்று சர்வதேச எல்லைக் கோட்டைக் கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.