புது டெல்லி: எய்ம்ஸ் சட்டத் திருத்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த உள்ளதால், தான் பதவி விலக வேண்டும் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி கூறினார்.