புது டெல்லி: பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற தீவிரவாதிகளின் முயற்சியை காஷ்மீர் எல்லைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.