1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஜ‌ம்மு: ஆ‌ற்‌றி‌ல் பேரு‌ந்து க‌வி‌ழ்‌ந்து 25 பே‌‌ர் ப‌லி!

ஜ‌ம்மு கா‌ஷ்‌மீ‌ர் பேரு‌ந்து சேனா‌ப் குலா‌ம் ந‌பி ஆஷா‌த்
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌த்‌‌தி‌ல் பேரு‌ந்து ஒ‌ன்று ‌நிலைதடுமா‌றி ஆ‌ற்‌றி‌ல் க‌வி‌ழ்‌ந்த ‌விப‌த்‌தி‌ல் 25 பே‌ர் ப‌லியா‌யின‌ர். மே‌லு‌ம் 3 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

‌‌கி‌ஸ்‌ட்வா‌ர் செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்த பேரு‌ந்து இ‌ன்று ம‌திய‌ம் 12.30 ம‌ணியள‌வி‌ல் க‌‌ண்‌ட்‌னி- பகுமா‌ர் பகு‌தி‌யி‌ல் ‌நிலைதடுமா‌‌‌றி சேனா‌ப் ஆ‌ற்‌றி‌ல் க‌வி‌ழ்‌ந்தது எ‌ன்று தோடா மாவ‌ட்ட‌க் காவ‌ல்துறை அ‌திகா‌ரி ஹ‌ிம‌ண்‌ட் லோ‌கியா ‌பி.டி.ஐ. ‌நிறுவன‌த்‌திட‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌வ்‌விப‌த்‌தி‌ல் ப‌லியானவ‌‌ர்க‌ளி‌ல் 25 பே‌ரி‌ன் உட‌ல்க‌ள் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளன, 3 பே‌ர் படுகாயமடை‌ந்த ‌நிலை‌யி‌ல் வா‌ன்வ‌ழியாக மரு‌த்துவமனை‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

‌விப‌த்‌தி‌ற்கு‌ள்ளான பேரு‌ந்‌தி‌ல் 30‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பய‌ணிக‌ள் இரு‌ந்ததாக சா‌ட்‌சிய‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

த‌ற்போது க‌ர்நாடக‌ச் சு‌ற்று‌ப் பயண‌த்‌தி‌ல் உ‌ள்ள ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் முத‌ல்வ‌ர் குலா‌ம் ந‌பி ஆஷா‌த், இ‌வ்‌விப‌த்து கு‌றி‌த்து‌த் தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் உடனடியாக‌க் கவலை தெ‌ரி‌வி‌த்ததுட‌ன், இதுபோ‌ன்ற ‌விப‌த்து‌க்க‌ள் எ‌தி‌ர்கால‌த்‌தி‌‌‌ல் நட‌க்காம‌ல் பா‌ர்‌த்து‌க்கொ‌ள்ளுமாறு போ‌க்குவர‌த்து அ‌திகா‌ரிகளை எ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.