புது டெல்லி: மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து எய்ம்ஸ் இயக்குநராக மருத்துவர் வேணுகோபால் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.