புது டெல்லி: எய்ம்ஸ் சட்டத் திருத்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை அடுத்து மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.