ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலிற்குச் செல்லும் மலைப்பாதையில் அதீத கோடை வெப்பத்தின் காரணமாகத் தீப் பிடித்தது.