புது டெல்லி: அகில இந்திய மருத்து அறிவியல் கழக (எய்ம்ஸ்) இயக்குநரின் ஓய்வு வயதை நிர்ணயிக்கும் சட்டத் திருத்தம் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.