நியூயார்க்: பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.