புது டெல்லி: திபெத் விவகாரத்தை, இவ்விடயத்தில் அக்கறை கொண்டுள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து ஐ.நா.வில் இந்தியா எழுப்ப வேண்டும் என்று முன்னால் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் வலியுறுத்தியுள்ளார்.