ஒரிசா : 3,000 கி.மீ. தூரத்திற்கும் அதிகமான தரை இலக்குகளை சாதாரண மற்றும் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கவல்ல இந்தியாவின் அக்னி 3 சோதனை முழு வெற்றி அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.