பலாசூர் : 3,500 கி.மீ. தூரத்திற்கும் அதிகமுள்ள தரை இலக்குகளைத் தாக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் நீண்டதூர ஏவுகணையான அக்னி-3 இன்று காலை சோதிக்கப்பட்டது!