புதுடெல்லி:உலகம் முழுதும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, விலையேற்றம், இந்தியாவில் பணவீக்க விகித உயர்வு ஆகியவை குறித்து விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில் விளைவாசி உயர்வு பிரச்சனை பற்றிய நூல்கள் எம்.பி.க்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன.