புது டெல்லி: நாம் பூமித் தாயை வணங்குகிறோம். அதற்கு நாம் பூமியைத் தொட முடியாது என்று அர்த்தமா? என்று சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது.