புது டெல்லி: மத்திய அமைச்சரவையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் இணையமைச்சர் அகிலேஷ் தாஸ் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்தும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார்.