புது டெல்லி: கடும் எதிர்ப்பிற்கு இடையில் பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்ட முன்வரைவு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மாநிலங்களவை இன்று காலவரையின்றித் தள்ளிவைக்கப்பட்டது.