புது டெல்லி : நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட வரைவு கடும் எதிர்ப்பிற்கிடையே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.