புது டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு ஆதரவளிக்கும் கட்சிகள் எழுப்பும் எந்தப் பிரச்சனை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.