புது டெல்லி: மூன்று மாதங்களாக நடந்து வந்த மக்களவையின் நிதிநிலை கூட்டத் தொடர், இன்னமும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் இன்று திடீரென்று முடித்துக்கொள்ளப்பட்டது!