புது டெல்லி: அவை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்ததை அடுத்து 32 எம்.பி.க்களின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறினார்.