புது டெல்லி: இந்திய நடுத்தர வகுப்பினரின் வளர்ச்சிதான் உலகளவில் உணவு விலைகள் உயரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியது முற்றிலும் தவறானது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.