குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய மிளகாய்ச் சந்தையில் இன்று பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.