புது டெல்லி: வழக்குகளை விரைவில் தீர்க்கும் வகையில் எல்லா நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.