புது டெல்லி: கடந்த 50 ஆண்டுகாலமாக உச்ச நீதிமன்றம் வழங்கிய சுமார் 700 மரண தண்டனை தீர்ப்புகளை விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நீதித்துறை மரண தண்டனை குறித்த சர்வதேச விதிகளை கடைபிடிக்கவில்லை என்று கூறியுள்ளது.