புதுடெல்லி: எய்ம்ஸ் நடத்தும் முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் ஜூன் 10 க்குள் நிறைவடைவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.